கம்பராமாயணம் 2700 · ஆரணிய 2.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆயிடை - அப்பொழுது; அறிஞனும் அவன் எதிர் - சரபங்க முனிவரும் இராமன் எதிரில்; அழுவத்தீயிடை நுழைவது ஓர் தெளிவினை உடையான் - மிகுந்த நெருப்பில் புகுந்து உயிர் விடுவதான ஒரு தெளிந்த அறிவினை மேற்கொண்டவராய்; காய் எரி வரன் முறை நெறியால் கடிதினில் இடுவான் - எரியும் தீயை சாத்திர முறைப்படி விரைவில் வளர்ப்பார் ஆகி, நீ விடை தருக என நிறுவினன் - நீ எனக்கு விடை தருவாயாக எனக் கேட்டார்.
அழுவத்தீ அங்கிருந்த காட்டுத் தீ எனலுமாம். பரந்த ஓமகுண்டத்திலே என்பாருமுளர். இடுவான் என்பதை எச்சமாக்கி இடுவதற்கு விடை தருக எனவும் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then the wise one, there before him, firm in his clear resolve
- to enter the wide fire,
- asked, 'Give me leave,' and, as the rite prescribes,
- swiftly laid and kindled the burning fire.
What the poem says
In the morning Carapaṅkaṉ, having calmly resolved to give up his body by entering fire, builds a great sacrificial fire according to the scriptures and asks Irāmaṉ for leave.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiṭai aṟiñaṉum avaṉ etir aḻuvat
tīyiṭai nuḻaivatu or teḷiviṉai uṭaiyāṉ
nī viṭai taruka eṉa niṟuviṉaṉ neṟiyāl
kāy eri varaṉ muṟai kaṭitiṉil iṭuvāṉ.