கம்பராமாயணம் 2705 · ஆரணிய 2.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒரு நெறி புகலா வேதமும் - ஓர் உறுதி வழி எனக் கூறாத வேதமும்; அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் - வேதங்களும் பரம்பொருளை அறிய முடியாத மேம்பட்ட அப்பொருளின் நிலையை அறிந்த சரபங்கர்; ஆதலின் இதுபெற அருள் என உரையா - ஆகையால் இந்தப் பரமபதம் அடைவதை எனக்கு அருள்க என்று இராமனிடம்சொல்லி; காதலி அவளொடு - தம் மனைவியோடும்; கதழ் எரி முழுகி போதலை மருவினன்- பற்றி எரியும் பெரிய நெருப்பில் புகுந்து பரமபதம் சேர்ந்தான்.
மிகு பொருள் - பரம்பொருளாகிய இராமன் எனலுமாம். கதழ் - மிகுதி, வலிமை. உரையா-செய்யா எனும் வாய்பாட்டு எச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So grant that I may gain this,' he said,
- and with his beloved wife plunged into the blazing fire
- and passed on; he who knew the supreme Being that even the Veda,
- naming no single path, finds hard to know.
What the poem says
Carapaṅkaṉ asks Irāmaṉ for the grace of liberation, and then, together with his wife, enters the roaring fire and leaves the world. He is one who has understood the Supreme, which even the Vedas, offering no single sure path, struggle to grasp; the Supreme may also be Irāmaṉ himself.