கம்பராமாயணம் 2758 · ஆரணிய 3.51

Section ஆரணிய காண்டம் / 3. அகத்தியப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1' ''

பொருள் · Meaning in Tamil

உயர் சென்னித் துண்டமதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் - தன் உயர்ந்த தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போன்ற அகத்திய முனிவர் சொல்வாரானார்; எண்தகு குணத்தினை - யாவரும் மதிக்கத்தக்க நற்பண்புகளுடைய இராமனே!; தண்டக வனத்து உறைதி என்று உரைதரக் கொண்டு - தண்டகாரணியத்தில் நீ எழுந்தருளியிருக்கிறாய் என (இங்கு வரும் முனிவர்கள் கூறிய சொல்லைக் கேட்டு; இத்திசை உண்டு வரவு எனக் கொடு - இத்திசைக்கு உனது வருகை உண்டு என்று கொண்டு; பெரிது உவந்தேன் - மிக மகிழ்ந்திருந்தேன்; என - அசை.

எண் தகு குணத்தினை - எட்டு மேலான பண்புகளைக் குறிக்கும் என்பர் (குறள். 9). துண்டமதி - மதித்துண்டு, இளம்பிறை மதி. அகத்தியரைச் சிவபிரானுக்கு ஒப்பிடல் முன்னர்க் காணப்படுகிறது. 'ஈசன் நிகர் ஆய்' (2670); உண்டு வரவு எனக் கருதியதை ஓட்டி இராமன் எழுந்தருளியமை குறிப்பால் பெறப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Hearing it said, "You are dwelling in the Taṇṭaka forest,"
  2. I rejoiced greatly, thinking, "He will come this way."
  3. You of estimable virtues!' So said the sage who was like him
  4. who set the crescent moon upon his lofty head.

What the poem says

Akattiyaṉ, likened here to Civaṉ who wears the crescent moon, tells Irāmaṉ that when visiting sages reported that he was living in the Taṇṭaka forest, he was overjoyed, expecting that Irāmaṉ would come south to him.

'Of estimable virtues' may allude to the eight divine attributes mentioned in the Tirukkuṟaḷ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' ''taṇṭaka vaṉattu uṟaiti '' eṉṟu uraitarak koṇṭu,
'uṇṭu varavu it ticai 'eṉap peritu uvantēṉ;
eṇ taku kuṇattiṉai! 'eṉak koṭu uyar ceṉṉit
tuṇṭa mati vaittavaṉai otta muṉi collum.