கம்பராமாயணம் 2774 · ஆரணிய 4.8

Section ஆரணிய காண்டம் / 4. சடாயு காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை - சொற்கள் கூறமுடியாமல் தோல்வியுறும்படி வளர்கின்ற புகழின் பெரும் தொகுதி போன்றவனை; அல்பங்கம் உற வரும் அருணன் செம்மலை - இருள் அழிவடையும்படி தோன்றும் அருணனின் மகனை; கற்பங்கள் எனைப் பல - பல கல்ப காலங்களை; கடிது சென்று தீர் சிற்பங்கொள் பகல் என - விரைவில் கழியும் சிறுமையுற்ற நாட்களைப் போல; கண்டுளான் தனை - கண்டுள்ள சடாயுவை

இதனால் சடாயு மிக்க புகழும், நீண்ட வாழ்நாளும் கொண்டவர் என்க. இவன் புகழைச் சொல்லச் சொல்ல தீராது என்பதைச் 'சொல் பங்கம் உற நிமிர் இசை' என்ற தொடர் சுட்டும். அருணன் கதிரவனின் தேரோட்டி, அருணன் உதயமானால் இருள் இரிந்தோடுவதால் 'அல்பங்கம் உற வரும் அருணன் எனப்பட்டான். சிற்பம் - சிறுமை, அற்பம்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Him who was a mass of fame grown so great that words fail before it,
  2. the noble son of Aruṇaṉ, who comes to put the night to rout;
  3. him who had seen so many aeons pass
  4. like little days that go swiftly by.

What the poem says

Caṭāyu's fame is beyond words, and his life has been immensely long: whole aeons have slipped past him like short days. He is the son of Aruṇaṉ, the charioteer of the sun, whose coming at dawn drives away the darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1col paṅkam uṟa nimir icaiyiṉ cummaiyai,
al paṅkam uṟa varum aruṇaṉ cemmalai
ciṟpam koḷ pakal eṉak kaṭitu ceṉṟu tīr
kaṟpaṅkaḷ eṉaip pala kaṇṭuḷāṉtaṉai.