கம்பராமாயணம் 2961 · ஆரணிய 6.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இருவர் மானிடர் - (அதுகேட்ட சூர்ப்பணகை) இரண்டு மனிதர்கள்; தாபதர் - தவ வேடத்திலிருக்கும் முனிவர்கள்; ஏந்திய வரிவில் வாள் கையர் - தரித்த கட்டமைந்த வில்லும் வாளுமுடைய கையினர்; மன்மதன் மேனியர் - மன்மதனைப் போன்ற அழகான வடிவுடையவர்கள்; தரும நீரர் - தருமநெறியில் நடப்பவர்கள்; தயரதன் காதலர் - தசரதச் சக்கரவர்த்தியின் மைந்தர்கள்; செருவில் நேரும் - போரில் எதிர்ப்படும்; நிருதரைத் தேடுவார் - அரக்கர்களைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்;
மரவுரியுடுத்தமையும் சடைமுடி தரித்தமையும் பற்றித் 'தாபதர்' என்றாள். தரும நீரர் - இராமலக்குவரின் பேரழகும், பெருங்குணமும் விளங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Two of them, men, ascetics, holding
- banded bows and swords in their hands, with bodies like Kāmaṉ's,
- righteous in nature, the beloved sons of Tacarataṉ,
- seeking out nirutas to face them in battle.
What the poem says
Cūrppaṇakai answers Karaṉ's question. The culprits are two men dressed as ascetics in bark and matted hair, yet armed with bows and swords.
They are as handsome as the love god, live by dharma, are the sons of King Tacarataṉ, and are roaming the forest looking for rākṣasas to fight. Even in her anger her description cannot hide their beauty and virtue.