கம்பராமாயணம் 2988 · ஆரணிய 6.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆளிகள் பூண்டன - யாளிகள் பூட்டப் பட்டவையும்; அரிகள் பூண்டன - சிங்கங்கள் பூட்டப்பட்டவையும், மீளிகள் பூண்டன - பேய்கள் பூட்டப்பட்டவையும்; வேங்கை பூண்டன - புலிகள் பூட்டப் பட்டவையும்; ஞாளிகள் பூண்டன - நாய்கள் பூட்டப் பட்டவையும்; நரிகள் பூண்டன - நரிகள் பூட்டப் பட்டவையும்; கூளிகள் பூண்டன - பூதங்கள் பூட்டப்பட்டவையும்; குதிரை பூண்டன - குதிரைகள் பூட்டப்பட்டவையும் (ஆகிய)
ஆளி (யாளி) மரூஉமொழி - துதிக்கையுடையதும், யானையைக் கொல்வதும், சிங்கம் போல்வதுமான ஒரு மிருகம். சொற்பொருள் பின்வருநிலையணி. கூளி - பூதம் : குறுகிப் பருத்த உருவமுடையது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some yoked with yāḷis, some yoked with lions,
- some yoked with demons, some yoked with tigers,
- some yoked with dogs, some yoked with jackals,
- some yoked with goblins, some yoked with horses.
What the poem says
The chariots of Karaṉ's army are drawn not only by horses but by every fearsome creature: yāḷis (mythical lion-like beasts with trunks that can kill elephants), lions, demons, tigers, dogs, jackals and squat goblins.
The repetition of 'yoked' in every phrase is deliberate, giving the line a drumbeat rhythm. The sentence carries on into the next verses.