கம்பராமாயணம் 2989 · ஆரணிய 6.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏற்று இனம் ஆர்த்தன - எருதுகளின் கூட்டம் கட்டப்பட்டவையும்; ஏனம் ஆர்த்தன - பன்றிகள் கட்டப்பட்டவையும்; காற்று இனம் ஆர்த்தன - காற்று வடிவான பேய்க் கூட்டங்கள் கட்டப்பட்டவையும்; கழுதை ஆர்த்தன - கழுதைகள் கட்டப்பட்டவையும், பாற்றினம் ஆர்த்தன - பருந்து வகைகள் கட்டப்பட்டவையும்; தோற்றின மாத்திரத்து - மனத்தே எண்ணிய அளவிலே; உலகு சூழ்வரும் - உலகத்தைச் சுற்றி வரும் தன்மையுள்ளனவும், பணிலம் ஆர்த்தன - சங்குகள் முழங்கினவுமான.
இறுதியிலுள்ள ஆர்த்தன என்பது முற்று; மற்றவை பெயர்கள்.
காற்று - பேய் : உலகவழக்கு பாறு - கழுகு, பருந்து. (பாறு + இனம் - பாற்றினம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Some harnessed to herds of bulls, some harnessed to boars,
- some harnessed to hosts of wind spirits, some harnessed to donkeys,
- some harnessed to flocks of vultures that circle the world
- the moment they are thought of; and conch shells blared.
What the poem says
The list of chariot beasts goes on: bulls, boars, wind-borne ghosts, donkeys, and vultures so swift they can circle the world as fast as thought.
The same verb serves twice: for the beasts it means harnessed, but at the end, applied to the conches, it means they roared.