கம்பராமாயணம் 2991 · ஆரணிய 6.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மழுக்களும் - எரியிரும்பு ஆயுதங்களும்; அயில்களும் - வேற்படைகளும், வயிர வாள்களும் - உறுதியான வாட் படைகளும்; எழுக்களும் - குத்துக் கோல்களும்; தோமரத் தொகையும் - ஏறியீட்டிகளின் தொகுதியும்; ஈட்டியும் - பெரிய ஈட்டிகளும், முழுக்கலும் - முழுக் கற்களான கவண் கற்களும், முசுண்டியும் - முசுண்டியென்னும் சிறுவாள்களும்; தண்டும் - தண்டாயுதமாகிய கதைகளும், முத்தலைக் கழுக்களும் - மூன்று தலைகளையுடைய சூலங்களும்; உலக்கையும் - உலக்கைகளும்; கால பாசமும் - கால பாசமாகிய சுருக்குக் கயிறுகளும்.
முசுண்டி - சிறுவாள் 2908, 2909, 2910 ஆகிய மூன்று செய்யுட்கள் படையினர் எடுத்துச் சென்ற படைக் கருவிகளைக் கூறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Battle-axes, spears and hard swords,
- iron bars, a mass of javelins and lances,
- whole stones and short blades and maces and three-pronged
- tridents, pestles and nooses of death.
What the poem says
This begins a catalogue, running over three verses, of the weapons carried by Karaṉ's army. Here: axes, spears, swords, iron bars, javelins, lances, sling stones, short blades called mucuṇṭi, maces, tridents, pestle-clubs and death nooses.