கம்பராமாயணம் 2994 · ஆரணிய 6.37

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் - பல ஆயிரக்கணக்கான யானைகளின் வலிமையுடையவர்களும்; மா இரு ஞாலத்தை - மிகப் பெரிய உலகத்தையே; விழுங்கும் வாயினர் - விழுங்கக் கூடிய பெரிய வாயையுடையவர்களும்; தீ எரி விழியினர் - நெருப்பு மூண்டெழுகின்ற கண்களையுடையவர்களும் ஆகிய; பதின்மரோடு அடுத்த நால்வர் நிருதர் - பதினான்கு அரக்க வீரர்கள்; சேனையின் நாயகர் - அச் சேனைக்குத் தலைவர்களாவார்கள்; ஏ - ஈற்றசை.

'மாயிரு ...... வாயினர்' - உயர்வு நவிற்சியணி மற்றவை - தன்மைநவிற்சியணி.

இங்கே கூறிய படைத்தலைவர் முன்பு இராமனது அம்பால் இறந்த (2894) படைத் தலைவர் பதினால்வரின் வேறாவர்; மாஇரு - ஒரு பொருட் பன்மொழி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the strength of thousands upon thousands of elephants,
  2. with mouths that could swallow the vast wide world,
  3. with eyes blazing with fire, the commanders of the nirutas' army
  4. were ten and four more.

What the poem says

The army has fourteen commanders, each as strong as thousands of elephants, with mouths big enough to swallow the earth and eyes burning like fire.

These are a second group of fourteen, not the ones Irāmaṉ has already killed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyiram āyiram kaḷiṟṟiṉ āṟṟalar,
mā iru ñālattai viḻuṅkum vāyiṉar,
tī eri viḻiyiṉar, nirutar cēṉaiyiṉ
nāyakar, patiṉmarōṭu aṭutta nālvarē.