கம்பராமாயணம் 2995 · ஆரணிய 6.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் - (வலிமையில்) ஊன்றிய படையின் தொகையை எண்ணிக் கணக்கிடுபவர்; கூறின ஒரு படை - முன் சொல்லிய சேனைகளுள் ஒரு சேனை; ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் - அறுபது இலட்சமாகும், குறித்த அப்படை - அவ்வாறு கணக்கிடப்பட்ட அந்தப் படைகளின்; ஏழினது இரட்டி ஏறின - ஏழின் இரு மடங்காகப் பெருக்கப்பட்ட பதினான்காகும்; என்பர் - என்று கூறுவர்.
ஆல் : அசை ஆறினால் பெருக்கிய, ஆயிரத்தால் பெருக்கிய ஆயிரம் எனக் கொள்க. அங்குப் போருக்கு வந்த படை ஒன்றுக்கு அறுபது இலட்சம் கொண்ட பதினான்கு படைகள் இருந்தன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Each army they name is a thousand thousands taken six times;
- those armies so counted
- rose to twice seven," so say
- those who reckon the size of that swelling host.
What the poem says
Those who counted the army, the poet says, found that each division numbered six thousand thousand, that is six million warriors, and there were fourteen such divisions, one under each commander.