கம்பராமாயணம் 2998 · ஆரணிய 6.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரன் முதலினோர் - இந்திரன் முதலான தேவர்கள்; எறிந்த மாப்படை - (தம்மேல்) வீசித் தாக்கிய சிறந்த ஆயுதங்கள்; சிந்தின தெறித்து உக - (தம்மைச் சிறிதும் ஊறு படுத்தாமல்) தெறித்துச் சிதறிப் பொடியாகச் சிந்துப் போகும்படி; செறிந்த தோளினார் - வலிமை செறிந்த தோள்களை யுடையவர்கள்; அந்தகன் அடிதொழுது - (உயிர்களை வதைக்கும்) யமனும் தங்கள் பாதங்களில் வணங்கி, அடங்கும் ஆணையார் - அடங்கிப் பணியும்படி செய்யும் அதிகாரமுடையவர்கள்; வெந்தழல் - கொடிய நெருப்பே; உருவு கொண்டு அனைய மேனியார் - ஒரு வடிவெடுத்து வந்தாற்போன்ற வடிவம் உடையவர்கள்.
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் - தற்குறிப்பேற்றவணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With compact shoulders from which the great weapons hurled by Intiraṉ and the rest
- bounced off, shattered and scattered;
- with a command to which even Death bowed at their feet and submitted;
- with bodies like fierce fire that had taken form.
What the poem says
The weapons hurled at these warriors by Intiraṉ and the other gods simply bounced off their shoulders and shattered. Even Yamaṉ, god of death, bows at their feet and obeys them.
They look like blazing fire that has taken bodily shape.