கம்பராமாயணம் 2999 · ஆரணிய 6.42

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சூலமும் - சூலாயுதத்தையும், பாசமும் - பாசம் என்னும் ஆயுதத்தையும்; தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும் - அடர்ந்த சிவந்த மயிர்த் திரளையும்; தறுகணும் - அஞ்சாமையையும்; எயிறும் - கோரப் பற்களையும்; தாங்கினார் - கொண்டவர்கள்; ஆலமும் வெளிது எனும் நிறத்தர் - நஞ்சும் (தங்கள் நிறத்திற்கு முன்) வெண்மையானது என்று சொல்லத்தக்கவாறு கரிய நிறத்தையுடையவர்கள்; ஆற்றலால் - (தமது) வலிமையால்; காலனும் - யமனும்; காலன் என்று அயிர்க்கும் - (தன்னையழிக்கும்) யமனோ என்று ஐயம் கொள்ளத்தக்க; காட்சியார் - தோற்றமுடையவர்கள். அரக்கரின் கருமை நிறத்தை விளக்க 'ஆலமும் வெளிதென்னும் நிறத்தர்' என்றார். சாலம் - திரள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They bore tridents and nooses, masses of dense red hair,
  2. fearlessness and fangs;
  3. of a colour beside which even the Ālam poison is white; so mighty in appearance
  4. that Death himself would wonder whether they were Death.

What the poem says

The warriors carry tridents and nooses, have masses of thick red hair and bared fangs, and know no fear.

They are so black that even the dark Ālam poison looks white beside them, and so terrible that Yamaṉ, god of death, might take them for death come for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūlamum pācamum toṭarnta cem mayirc
cālamum taṟukaṇum eyiṟum tāṅkiṉār,
ālamum veḷitu eṉum niṟattar, āṟṟalāl
kālaṉum kālaṉ eṉṟu ayirkkum kāṭciyār.