கம்பராமாயணம் 303 · பால 5.135
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எதிர் வரும் அவர்களை - தம்மை எதிர்ப்படும் நகர மக்களைப் பார்த்து; எமை உடை இறைவன் - எம்மை ஆட்கொண்ட இறைவனாகிய ராமபிரான்; முதிர் தரு கருணையின் - முதிர்ந்த கருணையினால் (தனது); முகமலர் ஒளிரா - மலர் போன்ற முகம் ஒளிர; எதுவினை - எம்மால் உங்களுக்கு ஆக வேண்டியதுளதோ?; இடர் இலைகொல் - துன்பமெதுவும் இல்லையன்றோ?; நும்மனையும் இனிதுகொல் - உங்கள் மனைவி நலமோ?; மதிதரு குமரரும் வலியர் கொல் எனவே - அறிவு மிக்க பிள்ளைகள் வலிமையுடன் வாழ்கிறார்களா? என்றெல்லாம் கேட்கவே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To those who came towards him, the lord who owns us,
- his flower face shining with ripe compassion,
- would ask: 'What can be done for you? Is there no trouble? Is your household well?
- Are your wise sons strong and thriving?'
What the poem says
Whenever Irāmaṉ meets townspeople on his way, he greets them first, his face glowing with kindness, and asks after their needs, their families and their children.
The poet again calls Irāmaṉ 'the lord who owns us'. The sentence continues into the next verse with the people's reply.