கம்பராமாயணம் 3034 · ஆரணிய 6.77

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராம பாணங்களால் அரக்கர்களின்) சூலம் அற்றன - சூலங்கள் அறுபட்டன; சுடர் மழு அற்றன - ஒளியைக் கக்கும் மழுவென்னும் ஆயுதங்கள் அழிந்தன; தொகை வாள் மூலம் அற்றன - பலவாகிய வாட் படைகள் அடியோடு அறுபட்டன; முரண் தண்டு அற்றன - வலிமையுள்ள தண்டாயுதங்கள் அறுபட்டன; பிண்டி பாலம் அற்றன - பிண்டி பாலம் என்னும் படைக் கருவிகள் அழிந்தன; பகழி அற்றன - அம்புகள் ஒடிந்தன; வெம் பகுவாய் வேலும் அற்றன - கொடிய பிளக்கும் வாயையுடைய வேல்களும் அழிந்தன; வில்லொடும் பல்லம் அற்றன - விற்களோடு பல்லம் என்னும் பாண வகைகளும் அழிந்தன.

பல்லம் - ஒரு வகை அம்பு : பகுவாய் - வினைத்தொகை. அற்றன - சொற்பொருள் பின்வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tridents were cut; cut were the blazing axes; the massed swords
  2. were cut off at the hilt; cut were the stout maces; the piṇṭipālas
  3. were cut; cut were the arrows; the fierce split-bladed
  4. spears too were cut; cut were the bows along with the broad-headed shafts.

What the poem says

Irāmaṉ's arrows slice through every weapon the rākṣasas hold: tridents, axes, swords, maces, piṇṭipāla staves, arrows, spears, bows and broad-headed shafts.

The word 'cut' is repeated eight times in four lines, so the verse itself sounds like blow after blow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cūlam aṟṟaṉa; aṟṟaṉa cuṭar maḻu; tokai vāḷ
mūlam aṟṟaṉa; aṟṟaṉa muraṇ taṇṭu; piṇṭi
pālam aṟṟaṉa; aṟṟaṉa pakaḻi, vem paku vāy
vēlum aṟṟaṉa; aṟṟaṉa villoṭu pallam.