கம்பராமாயணம் 305 · பால 5.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இப்பரிசு அணி நகர் உறையும் யாவரும் - இந்த விதமாக அந்த நகரத்தில் வாழும் எல்லோரும்; மெய்ப்புகழ் புனைதர - உண்மையான புகழைக் கூறிக் கொண்டாடலும்; இளைய வீரர்கள் தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற - வீரர்களான தம்பியர் மூவரும் ராமனது திருவடிகளைத் தவறாது துதிக்கவும்; முப்பரம் பொருளுக்கு - அரி, அயன், அரன் எனும் முக்கடவுளர்க்கும்; முதல்வன் வைகுறும் - முதல்வனான ராமபிரான் வாழ்வானாயினான்.
பரிசு: தன்மை. அணிநகர்: அழகான நகரம் (அயோத்தி). மெய்ப்புகழ்: மெய்க்கீர்த்தி. புனைதர: விரித்துக் கூற. ஏத்துற: துதித்து வணங்க. “மூன்று கவடாய் முளைத் தெழுந்த மூலம்” 'முத்தேவரின் முதற் பொருள்' என்று பின்னும் கூறுவர். பாடல் எண் 28-ஐ இப்பாடலுடன் ஒப்பிடுக. மூலப் பரம்பொருள் இம்மூவரினும் வேறுபட்டவர் என்பதே கம்பன் கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In this way, as all who dwelt in the lovely city
- sang his true praise, and his younger heroic brothers
- clung faultlessly to the shade of his feet and worshipped him,
- the First Lord of the three supreme deities dwelt there.
What the poem says
Irāmaṉ lives on in Ayōtti, praised by all and served by his three brothers.
He is described as the first cause beyond the three gods Viṣṇu, Brahmā and Śiva. The commentary notes that Kampaṉ holds the original Supreme Being to be distinct from all three, a theme he states in other verses too.
This verse closes the chapter on the divine birth.