கம்பராமாயணம் 3062 · ஆரணிய 6.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வந்து இடை சூழ்வன - வந்து பக்கத்திலே சூழ்ந்தவையான; ஏழ் இரு தேரும் - பதினான்கு தேர்களையும்; இமைப்பின் முன்பு - கண்ணிமைக்கும் நேரத்தில்; கணைகளின் - அம்புகளால்; துணிய நூறினான் - துண்டாகும்படி (இராமன் அழித்தான் (அப்பொழுது); ஆழியும் புரவியும் - தேர்ச் சக்கரங்களும் குதிரைகளும்; ஆளும் அற்று - தேர்ச் சாரதிகளும் ஒழிந்து; அவை ஊழி வெம்கால் - அவை கொடிய ஊழிக் காற்றால்; எறி ஓங்கல் ஒத்த - எடுத்தெறியப்படுகின்ற மலைகளைப் போன்றன; ஏ - ஈற்றசை.
ஊழிக் காற்று - இராமனுடைய அம்புக்கும், மலைகள் - வலிய பெரிய சக்கரம் பூண்ட தேர் முதலியவற்றுக்கும் உவமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fourteen chariots that came and closed around him,
- before an eyelid could blink, he smashed to pieces with arrows;
- wheels and horses and drivers cut away, they
- were like mountains hurled about by the fierce wind at the end of time.
What the poem says
In the blink of an eye Irāmaṉ's arrows smash all fourteen chariots, cutting away wheels, horses and charioteers.
The wrecked chariots fly apart like mountains tossed by the wind that blows at the end of the world, which here stands for Irāmaṉ's arrows.