கம்பராமாயணம் 3063 · ஆரணிய 6.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அழிந்தன தேர் - (இவ்வாறு) தேர்கள் அழிந்தன; அவர் - (அழிந்து போகவே) அந்தப் படைத் தலைவர் பதினான்கு பேரும்; அவனி கீண்டு உக - பூமி பிளந்துவிடும்படி; இழிந்தனர் - கீழே இறங்கினர்; வரிசிலை எடுத்த கையினர் - கட்டமைந்த வில்லேந்திய கையையுடையவர்களும்; ஒழிந்திலர் - (இவ்வாறு தளர்ச்சிக்கிடையிலும்) போர்க் களத்தை விட்டு நீங்கினாரல்லர்; பொழிகனல் - நெருப்பைச் சிந்துகின்ற; பொடிக்கும் கண்ணினார் - கோபிக்கும் கண்களையுடையவர்களாகி, சரங்களை - அம்புகளை; உருமின் ஏறு என - பேரிடிகள் என்று சொல்லும்படி; பொழிந்தனர் - இடைவிடாது சொரிந்தார்கள்.
தாம் ஏறியிருந்த தேர்கள் அழிந்து விடவே பதினான்கு சேனைத் தலைவரும்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chariots were destroyed; they jumped down so that the earth
- split and gave way; with banded bows in hand
- they did not give up, but poured out arrows like thunderbolts,
- with eyes that blazed and showered fire.
What the poem says
With their chariots destroyed, the fourteen commanders leap to the ground so heavily that the earth splits. Still they do not give up: bows in hand, eyes flashing fire, they pour arrows on Irāmaṉ like thunderbolts.