கம்பராமாயணம் 3068 · ஆரணிய 6.111

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூரி மால் கரி - வலிய பெரிய யானைகளும்; பெரும் பணை - (அப்பொழுது) பெரிய போர்ப் பறைகளைப் போல; முழங்கின - பேரொலி செய்தன; வரி சிலை முடுகு நாண் ஒலி - கட்டமைந்த விற்களில் விரைவாகப் பூட்டப்பட்ட நாணின் ஓசைகள்; முழங்கின - ஆரவாரித்தன; சங்கொடு புரவி - சங்க வாத்தியங்களும் குதிரைகளும்; முழங்கின - முழக்கமிட்டன; அரக்கர்தம் முகிலின் ஆர்ப்பு - அரக்கர்களின் மேகம் போன்ற கர்ச்சனை; மொய்த்து உற - மிக அடர்ந்து; முழங்கின - பேரொலி செய்தன; அரோ - ஈற்றசை.

சொற்பொருட் பின்வரு நிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The great war drums and the mighty huge elephants roared;
  2. the twanging of the strings drawn tight on banded bows roared;
  3. the conches and the horses roared; and, thronging close,
  4. the cloud-like battle cries of the demons roared.

What the poem says

A verse of pure sound as the demon host closes in: war drums, trumpeting elephants, bowstrings, conches, neighing horses and the thunderous shouts of the demons all roar together.

The same verb, 'roared', opens every line, a figure in which one word is repeated with the same meaning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḻaṅkiṉa perum paṇai, mūri māl kari;
muḻaṅkiṉa vari cilai muṭuku nāṇ oli;
muḻaṅkiṉa caṅkoṭu puravi; moyttu uṟa
muḻaṅkiṉa arakkartam mukiliṉ ārppu arō.