கம்பராமாயணம் 3073 · ஆரணிய 6.116

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாள் இடை அற்றன - (அவ்வாறு இராமன் ஒழுங்குபட எதிர்தொடுத்த அம்புகளால்) அரக்கர்களின் கால்கள் நடுவே அறுபட்டு வீழ்ந்தன; தலையும் அற்றன - (அவ்வரக்கர்களின்) தலைகளும் அறுபட்டன; தோள் இடை அற்றன - தோள்களும் துண்டிக்கப்பட்டன; தொடையும் அற்றன - தொடைகளும் துண்டுபட்டன; வாள் இடை அற்றன - வாள்களும் பல முறிந்தன; மழுவும் அற்றன - மழுப்படைகளும் முறிந்து விழுந்தன; கோள் இடை அற்றன - (அவர்களின் வலிமையும் போரிலே சிதைந்தது; குடையும் அற்றன - குடைகளும் அழிந்தன.

இராமனின் அம்புகளால் அரக்கப் படைகளின் கால்கள் முதலியன அறுபட்டன என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Legs were cut through; heads too were cut off;
  2. shoulders were cut through; thighs too were cut off;
  3. swords were cut through; battle-axes too were cut off;
  4. their strength was cut through; parasols too were cut off.

What the poem says

Irāmaṉ's arrows, set rank against rank, tear through the demon army. The verse lists what they sever: legs, heads, shoulders and thighs, then swords and battle-axes, then the demons' strength itself and the royal parasols carried over the leaders.

The repeated 'were cut' gives the rhythm of blow after blow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāḷ iṭai aṟṟaṉa; talaiyum aṟṟaṉa;
tōḷ iṭai aṟṟaṉa; toṭaiyum aṟṟaṉa;
vāḷ iṭai aṟṟaṉa; maḻuvum aṟṟaṉa;
kōḷ iṭai aṟṟaṉa; kuṭaiyum aṟṟaṉa.