கம்பராமாயணம் 3087 · ஆரணிய 6.130

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்றியும் - அவையல்லாமலும்; அக்கணத்து - அதே நேரத்தில்; அமரர் ஆர்த்து எழ - தேவர்கள் (மகிழ்ச்சியால்) ஆரவாரஞ் செய்துகொண்டாடும்படி; பொன் தெரி வடிம்பு உடை - பொன் மயமாய் விளங்கும் கூரிய நுனியுடைய; பொரு இல் வாளியால் - ஒப்பற்ற அம்புகளால்; வன் தொழில் தீயவன் - கொடுந் தொழில்களையுடைய தீயவனான அத் திரிசிராவின்; மகுட மாத் தலை - பொன் முடியணிந்த மூன்று பெரிய தலைகளுள்; ஒன்று ஒழிந்து இரண்டையும் - ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மற்றைய இரண்டு தலைகளையும்; உருட்டினான் - (துணிக்கப்பட்டுக்) கீழே விழுந்து உருளச் செய்தான்.

வ இராமன் தன் னல பாணத்தால் அந்தத் திரிசிராவின் மூன்று தலைகளில் இரண்டை உருளச் செய்தான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Moreover, at that moment, as the gods rose up shouting,
  2. with peerless arrows whose sharp tips gleamed with gold,
  3. of that evil one of cruel deeds, of his great crowned heads
  4. he spared one and sent the other two rolling.

What the poem says

In the same moment, with peerless gold-tipped arrows, Irāmaṉ cuts off two of Tiricirā's three crowned heads and sends them rolling, leaving only one. The gods in the sky shout for joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṟiyum, ak kaṇattu amarar ārttu eḻa
poṉ teri vaṭimpuṭaip poru il vāḷiyāl,
vaṉ toḻil tīyavaṉ makuṭa māt talai
oṉṟu oḻittu, iraṇṭaiyum uruṭṭiṉāṉ arō.