கம்பராமாயணம் 3123 · ஆரணிய 6.166

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாளின் வனம் - வாட்படைகளின் தொகுதியும்; வேலின் வனம் - வேற்படையின் தொகுதியும்; வார் சிலை வனம் - விற்படைகளின் தொகுதியும்; திண் தோளின் வனம் - வலிய தோள்களின் தொகுதியும்; என்று இவை துவன்றி - ஆகிய இவை போதும் நெருங்கப் பெற்று; நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை - அரக்க வீரர்களின் பெரிய தொகுதி எதிர் நின்றதை; அம்பின் வனம் என்னும் - (இராமன்) தன் அம்புகளின் தொகுதியென்று சொல்லக் கூடிய; கோளின் வன வன் குழுவினின் - கொலைத் தொழிலையுடைய அழகான வலிய கூட்டத்தால்; குறை படுத்தான் - துணித்து

வாள் முதலிய படைக்கலங்களோடு எதிர் நின்ற அரக்கர்களின் தொகுதியை இராமபிரான் தன்னுடைய அம்புகளால் துணித்திட்டான் என்பது. வனம் - அடர்ந்த வலிய தொகுதி: (மிகுதி) பெரு மழையால் வனங்கள் அழிதல் போல அழிந்தன என்பது குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A forest of swords, a forest of spears, a forest of long bows, a forest
  2. of strong arms: crowded with these, the great forest of demon warriors
  3. that stood against him he cut to pieces
  4. with the fair, mighty band of killers called the forest of arrows.

What the poem says

The word 'forest' is used for every crowded mass: forests of swords, spears, bows and arms make up the forest of demon soldiers facing Irāmaṉ.

He cuts it down with a forest of his own, a deadly host of arrows. The hint is that the demon army is destroyed the way forests are flattened by a great storm.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷiṉ vaṉam, vēliṉ vaṉam, vār cilai vaṉam, tiṇ
tōḷiṉ vaṉam eṉṟu ivai tuvaṉṟi, nirutap pēr
āḷiṉ vaṉam niṉṟataṉai, ampiṉ vaṉam eṉṉum
kōḷiṉ vaṉa vaṉ kuḻuviṉiṉ kuṟaipaṭuttāṉ.