கம்பராமாயணம் 3136 · ஆரணிய 6.179

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொடுத்த வில்லை - (வருணன் கொடுத்த அந்த வில்லை; அக் கொண்டல் நிறத்தினான் - நீர் கொண்ட மேகம் போன்ற கரிய நிறத்தையுடைய இராமபிரான்; எடுத்து - கையில் ஏந்தி; வலம் கொண்டு வாங்கி - வலிமையால் வளைத்து; இடக் கையில் பிடித்த போது - இடக் கையால் பிடித்த பொழுது; நெறி பிழைத்தோர்க்கு எலாம் - தரும நெறியிலிருந்து தவறிய அரக்கர் எல்லோர்க்கும்; இடக் கண்ணொடு தோளும் துடித்த - இடக் கண்ணும் இடத்தோளும் துடித்தன;

ஆல். ஏ: அசைகள். வாங்குதல் - வளைத்தல். ஆடவர்க்கு இடக்கண்ணும் தோளும் துடித்தல் தீய நிமித்தம். கொண்டல் - தொழிலாகு பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he of the rain-cloud's colour took the bow that was given,
  2. lifted and bent it with his might, and held it in his left hand,
  3. for all who had strayed from the right path
  4. the left eye and the left shoulder twitched.

What the poem says

Irāmaṉ, dark as a rain cloud, takes the bow Varuṇaṉ has given him, bends it with all his strength and grips it in his left hand.

At that moment every demon who has strayed from dharma feels his left eye and left shoulder twitch, an evil omen for a man that foretells their ruin.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭutta villai, ak koṇṭal niṟattiṉāṉ,
eṭuttu vāṅki, valam koṇṭu, iṭak kaiyil
piṭitta pōtu, neṟi piḻaittōrkku elām
tuṭittavāl, iṭak kaṇṇoṭu tōḷumē.