கம்பராமாயணம் 3146 · ஆரணிய 6.189
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூத்தம் ஒன்றில் - ஒரு முகூர்த்த நேரத்திலே; முடிந்தவர் - இறந்த அந்த அரக்கர்களின்; மொய் புண் நீர் நீத்தம் - மிகுதியாகத் திரண்ட இரத்த வெள்ளம்; ஓடி - ஓடிச் சென்று; நெடுந்திசை நேர் உற - நெடிய திசைகளின் எல்லையில் சேர்ந்திட; வீரன் - இராமபிரான்; கோத்த வேலைக் குரல் என - கோத்தாற் போன்ற (அலைகள் ஒழுங்குபட்ட) கடலினது முழக்கம் போல; வானவர் ஏத்த - தேவர்கள் துதி செய்து ஆரவாரிக்க; இனிது இருந்தான் - இனிமையாக இருந்தான். அரோ: ஈற்றசை. தேவர்கள் துதித்ததால் எழுந்த ஒலி கடல் ஒலித்தல் போலும் என்பது.
மூத்தம்: முகூர்த்தம் - இரு நாழிகைப் பொழுது என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the flood of blood from the crowded wounds of those who perished in a single muhūrta
- ran on until it reached the far ends of the quarters,
- and the gods praised him with a sound like the roar of the ranked waves of the sea,
- the hero rested at ease.
What the poem says
The whole army died within a single muhūrta, a span of about forty-eight minutes, and the flood of its blood runs out to the ends of the earth.
The gods' hymns of praise roar like the waves of the ocean, and Irāmaṉ, the victorious hero, rests in peace.