கம்பராமாயணம் 3147 · ஆரணிய 6.190

Section ஆரணிய காண்டம் / 6. கரன்வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இங்கு நின்றது - இவ்விடத்தில் (சொல்லாமல்) எஞ்சி நின்ற செய்தியை; உரைத்தும் - இனிச் சொல்லுவோம்; இராவணன் தங்கை - இராவணன் தங்கையான சூர்ப்பணகை; தன் கை வயிறு தகர்த்தனள் - தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு; கங்குல் அன்ன கரனைத் தழீஇ - இருளையொத்த மேனியையுடைய கரனைத் தழுவி; நெடும்பொங்கு வெம் குருதிப் புரண்டாள் - மேலே பொங்கியெழுந்த நெடிய வெப்பமான இரத்த வெள்ளத்தில் விழுந்து புரண்டாள்.

அரோ: ஈற்றசை. கரன் என்றது அவனது உயிர் நீத்த உடலை. தழீஇ சொல்லிசையளபெடை. வயிறு தகர்த்தல் - சோகமுற்ற மகளிரின் இயல்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Now we shall tell what remains here: Irāvaṇaṉ's
  2. sister beat her belly with her hands,
  3. and, embracing Karaṉ, dark as night, rolled
  4. in the vast, surging, hot blood.

What the poem says

The poet turns to what is left to tell. Cūrppaṇakai, Irāvaṇaṉ's sister, whose disfigurement started this war, finds Karaṉ's dead body.

She beats her stomach with her hands, as grieving women do, embraces her brother's corpse, dark as night, and rolls in the hot, flooding blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṅku niṉṟatu uraittum; irāvaṇaṉ
taṅkai, taṉ kai vayiṟu takarttaṉaḷ,
kaṅkul aṉṉa karaṉait taḻīi, neṭum
poṅku veṅ kurutip puraṇṭāḷ arō.