கம்பராமாயணம் 3165 · ஆரணிய 7.16

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின்னுடை வேத்திரக் கையர் - மின்னல் போல் ஒளி வீசும் பொற்பிரம்பு ஏந்தியவர்களாய்; மெய் புகத்துன் - உடல் முழுதும் முடி நெருங்கிய; நெடுங் கஞ்சுகத் துகிலர் - நீண்ட சட்டையைத் தரித்தவர்களாய்; பொன்னொடு வெள்ளியும் - தேவகுரு வியாழனும், அசுர குரு வெள்ளியும்; புரந்தராதியர்க்கு - இந்திரன் முதலிய தேவர்களுக்கு; சோர்விலர் - தளர்ச்சியில்லாதவர்களாய்; முறை முறை - தக்க வரிசைப்படி; இருக்கை இன் இயல் ஈய - ஆசனங்களை இனிய தன்மையோடு காட்டி அமரச் செய்தனர்....(ஏ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With gleaming staffs in their hands, wearing long robes
  2. that closely covered their bodies, never flagging,
  3. Gold and Silver gave seats to Purantaraṉ and the others
  4. in pleasant manner, each in his due order.

What the poem says

Viyāḻaṉ and Veḷḷi, the planets Jupiter and Venus, who are the gurus of the gods and of the asuras, serve as Irāvaṇaṉ's ushers. Their names also mean 'gold' and 'silver'.

Dressed in long, close-fitting robes and carrying glittering gold staffs, they tirelessly show Intiraṉ and the other gods to their seats in the proper order of rank.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉṉuṭai vēttirak kaiyar, mey pukat
tuṉ neṭuṅ kañcukat tukilar, cōrvilar,
poṉṉoṭu veḷḷiyum purantarātiyarkku
iṉ iyal muṟai muṟai irukkai īyavē.