கம்பராமாயணம் 3166 · ஆரணிய 7.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூலமே முதலிய துறந்து - (தனக்கு உரிய) சூலம் முதலிய படைக்கலங்கள் நீத்து; சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்த - சுற்றிய ஆடைத் தலைப்பால் இறுக்கமாக வாயையும் மறைத்து; காலன் - காலத்தை அறியும் கடவுளாகிய எமன்; செங்கையன் - சிவந்த கரங்கள் படைத்தவனாய்; தோலுடை நெடும் பணை - தோல் போர்த்த பெரிய பேரிகைகளை; துவைக்கும் தோறு எலாம் - அடிக்கப்படும் நேரங்களில் எல்லாம்; நின்று - வந்து நின்று; இசைக்கும் நாள் கடிகை கூற - கூறத்தக்க நாளின் நாழிகைக் கணக்கை எடுத்துரைக்கவும்....(ஏ - அசை.
அனைவரையும் நடுங்க வைக்கும் எமன் பட்டபாடு உரைக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having laid aside his trident and other weapons, with his red hand
- covering his mouth tightly with the cloth wrapped round him,
- each time the great hide drums were beaten,
- Kālaṉ stood and announced the hours of the day.
What the poem says
Even Kālaṉ, the god of death, who makes every creature tremble, is reduced to a servant. Unarmed, he stands with his mouth respectfully covered by the end of his cloth, as an inferior does before a master.
Whenever the great drums are struck to mark the time, he steps forward and calls out the hour of the day.