கம்பராமாயணம் 3167 · ஆரணிய 7.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வயங்கு எரிக் கடவுளும் - விளங்குகின்ற அக்கினி தேவனும்; நயம் கிளர் நானநெய் அளாவி - நலம் மிக்க நறுமண நெய்யை (அகலில்) சொரிந்து; வியன் கருப்பூரம் - சிறந்த கற்பூரத்தை; மென் பஞ்சின் மீக்கொளீஇ - மெல்லிய பஞ்சுத் திரியின் மேல் வைத்துப் பற்றும் படி செய்து; கயங்களில் - குளங்களில்; மரைமலர்க் காடு பூத்தென - சிவந்த தாமரைப் பூக்கள் பூத்தாற் போல; நந்தலில் விளக்கம் மாட்ட - அணைதலில்லாத விளக்குகளை ஏற்றவும்....(ஏ - அசை.
இராவணனுக்கு அங்கியங் கடவுள் விளக்கேற்றும் பணி செய்தமை கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pouring in fine fragrant oil, and setting
- rich camphor on soft cotton wicks,
- as though a forest of lotuses had bloomed in the pools,
- even the shining god of fire lit lamps that never went out.
What the poem says
Akkiṉi, the god of fire, serves as the lamplighter. He fills the lamps with fine scented oil and lights camphor on soft cotton wicks.
The lamps burn without ever going out, and their flames spread across the hall like red lotuses blooming in a pond.