கம்பராமாயணம் 3175 · ஆரணிய 7.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தோன்றலும் - (இவ்வாறு சூர்ப்பணகை) வந்து காட்சி தந்ததும்; தொல் நகர் அரக்கர் தோகையர் - பழமையான இலங்கை நகரின் அசுர குலப் பெண்கள்; ஏன்று - எதிர்கொண்டு; எதிர் - அவளெதிரில்; வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு; இரங்கி ஏங்கினார் - வருந்தி அழுதனர்; மூன்று உலகு உடையவன் தங்கை - மூவுலகங்களுக்கும் தலைவனான இராவணன் தங்கை; மூக்கு இலள் - மூக்கு இழந்தவளாய்; தான் தனியவள் வர - தான் துணையின்றி வர; தரிக்க வல்லரோ? - பொறுக்க இயல்பவராய் ஆவரோ?
இது முதல் பத்தொன்பது பாடல்கள் அவள் நிலை கண்டு இலங்கை மக்கள் உற்ற துயரைக் கூறுவனவாம். இது வரை காணாத ஒன்று இலங்கையர் கோன் தங்கைக்கு
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she appeared, the peacock-like demon women of the ancient city
- came to meet her and, before her, beat their bellies, wept and wailed;
- when the sister of the lord of the three worlds came noseless,
- all alone, could they bear it?
What the poem says
As soon as she appears, the demon women of the ancient city come out to meet her, beating their stomachs and weeping.
How could they bear it? The sister of the master of the three worlds has come home alone, her nose cut off. This verse begins a series describing the grief of Ilaṅkai's people at a sight they had never seen before.