கம்பராமாயணம் 3176 · ஆரணிய 7.27

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரக்கரும் - இராக்கதர்களும்; பொருக்கென நோக்கினர் - (சூர்ப்பணகையைத்) திடீரென்று பார்த்தவர்களாய்; புகல்வது ஓர்கிலர் - இன்னது கூறுவதென அறியாது; அசனி ஆம் என இரைத்தனர் - இடி முழக்கம் போலக் கதறி ஒலி செய்து; கரத்தொடு கரங்களைப் புடைத்து - கைகளோடு கைகளை அறைந்து கொண்டு; கண்களில் நெருப்பு எழ விழித்து - கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து; வாய் மடித்து நிற்கின்றார் - உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They looked at her all of a sudden, not knowing what to say;
  2. the demons too roared like thunder;
  3. they struck hand against hand, glared
  4. with fire rising in their eyes, and stood biting their lips.

What the poem says

The demon men catch sight of her suddenly and are struck speechless. Then they roar like thunder, smack their hands together, glare with fire in their eyes and stand biting their lips in fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1porukkeṉa nōkkiṉar, pukalvatu ōrkilar,
arakkarum iraittaṉar, acaṉi ām eṉak
karattoṭu karaṅkaḷaip puṭaittu, kaṇkaḷil
neruppu eḻa viḻittu, vāy maṭittu niṟkiṉṟār.