கம்பராமாயணம் 3177 · ஆரணிய 7.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் - அரக்கர் சிலர்; அந்தரம் - தீமையானது; இந்திரன் மேலதோ - தேவேந்திரன் மீதில் அமையுமோ?; உலகம் ஈன்ற பேர் அந்தணன் மேலதோ - உலகைப் படைத்த பிரமன்மீதில் அமையுமோ?; ஆழியானதோ - சக்கரப்படை கொண்ட திருமால் மீதில் அமையுமோ? சந்திர மௌலிபால் தங்குமே கொலோ - சந்திரனை முடியில் தரித்த சிவனிடத்தில் தங்கி அமையுமோ?; என்று நின்று அழல்கின்றார் - என்று சொல்லி நின்று மனக் கொதிப்புற்றார்கள்.
சந்திரமௌலி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஆழியான் என்னும் சொற்கு பாற் கடலிடத்தான் என்றும் நீலக்கடல் போலும் மேனியான் என்றும் பொருள் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Does this evil lie with Intiraṉ? With the great
- Brahmin who gave birth to the world? With the one of the discus?
- Or does it rest with the one who wears the moon on his head?'
- So some stood, burning with rage.
What the poem says
Some of the demons stand seething and try to guess who could be to blame. Was it Intiraṉ? Piramaṉ, the creator of the world? Tirumāl with his discus? Or Civaṉ, who wears the crescent moon in his hair?
The title 'he of the āḻi' can also mean the god who lies on the ocean of milk, or the one whose body is dark as the sea.