கம்பராமாயணம் 3178 · ஆரணிய 7.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செப்புறற்கு உரியவர் தெவ்வர் - குறித்துச் சொல்லத்தக்க பகைவர்; யார் உளர்? - (இராவணனுக்கு) யாவர் உள்ளார்?; முப்புறத்து உலகமும் அடங்க மூடிய - மூவகை உலகம் முற்றிலும் உள்ளடங்கும் படி கவிந்த; இப்புறத்து அண்டத்தோர்க்கு - இவ்வண்ட கோளத்தில் உள்ளவர்களுக்கு; இது இயைவது அன்று - இவ்வாறு செய்தல் சாத்தியமன்று; அப்புறத்து அண்டத்தோர் ஆர்? - வேறு அண்டத்தில் உள்ளவர் யார் இது செய்திருப்பார்?; என்றார் சிலர் - என்று பேசினர் சில அரக்கர்கள்.
அப்புறத்தண்டம் - பகிரண்டம், வெளியண்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What foes are there worth even naming?
- For those within this cosmic egg that encloses
- all three worlds, this is not possible;
- who are these from the egg beyond?' said some.
What the poem says
Other demons argue that Irāvaṇaṉ has no enemy even worth mentioning. No one inside this whole universe, which holds all three worlds, could have done such a thing.
So who could it be, they ask: someone from another universe beyond this one?