கம்பராமாயணம் 3179 · ஆரணிய 7.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னையே - (இது) என்ன வியப்பு!; இராவணன் தங்கை என்றபின் - இராவணன் தங்கை இவளென உணர்த்திய பின்; அன்னையே என்றடி வணங்கல் அன்றியே - (யாவராயினும்) 'எம் தாயே' என்று வழிபடுவதே அல்லாமல்; ஒருவரால் உன்னவே ஒண்ணுமோ? - எவராலும் தீமை செய்ய நினைக்கவும் முடியுமோ?, (ஆதலால்); இவள் தன்னையே தான் அரிந்தனள் - இச்சூர்ப்பணகை தன்னைத் தானே உறுப்புக்களை அறுத்துக் கொண்டாளாதல் வேண்டும்; என்றார் சிலர் - என்று சில அரக்கர் கூறிக் கொண்டனர்.
இராவணன் தங்கையென அறிந்தும் தீங்கு இழைப்பார் இரார் எனக் கருதி இவ்வாறு உரைத்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How strange! Once told she is Irāvaṇaṉ's sister,
- anyone would bow at her feet and say, "Mother!"
- Could anyone so much as think of harming her? She
- must have cut herself,' said some.
What the poem says
Some demons cannot believe anyone would dare to harm her. Once told that she is Irāvaṇaṉ's sister, anyone at all would bow at her feet and call her mother.
No one could even think of injuring her, so, they reason, she must have mutilated herself.