கம்பராமாயணம் 3182 · ஆரணிய 7.33

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'
'

பொருள் · Meaning in Tamil

தத்து உறு சிந்தையர் - தடுமாறும் உள்ளம் கொண்டவர்களாய்; தளரும் - சோர்ந்து போகிற; தேவர் இப் பித்துற வல்லரே - தேவர்களில் எவரேனும் இத்தகைய பைத்தியக்காரச் செயலைச் செய்யவும் துணிந்தனரோ?; பிழைப்பு இல் சூழ்ச்சியார் - (அவ்வாறு செய்திருப்பின் பிழைத்து வாழும் ஆலோசனை அற்றவர்களாம்; முத்திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் - (தாம் மட்டுமன்றி) மூவகை உலகங்களையும் அழித்தொழிக்க எண்ணியவர்களாய்; இத்திறம் புணர்த்தனர் - இவ்வாறு அழிவைத் தரும் செயல் செய்தனர் போலும்; என்கின்றார் சிலர் - எனச் சில அரக்கர் கூறலாயினர். பித்துற்றார் பேரழிவை அறியாராய் இவ்வாறு செய்திருக்கலாம் எனச் சிலர் கருதினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Would the gods, whose minds waver and who are always faltering,
  2. dare such madness? Without a thought for their own survival,
  3. meaning to bring the three kinds of worlds to an end,
  4. they have contrived this,' some said.

What the poem says

Some demons wonder whether the gods, timid and wavering as they are, could have gone mad enough to do this.

If so, they must have given up all hope of survival and set out to destroy all three worlds, since Irāvaṇaṉ's revenge will be total.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1' tattu uṟu cintaiyar, taḷarum tēvar ip
pittu uṟa vallarē? piḻaippu il cūḻcciyār,
mut tiṟattu ulakaiyum muṭikka eṇṇuvār,
it tiṟam puṇarttaṉar ' eṉkiṉṟār cilar.