கம்பராமாயணம் 3183 · ஆரணிய 7.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றியே - இனி வேறொரு ஊழிக்காலம் உண்டானால் அன்றி; வனை கழல் வயங்கு வாள் - புனைந்த வீரக் கழலையும், விளங்கும் வாளையும் உடைய; வீரர் வல்லரோ? - (இந்நாளில் வாழும்) வீரர் இச் செயல் செய்ய வல்லமை உடையவர்களோ? (இலர்; (ஆதலால்); பனி வரும் கானிடை - அச்சம் உண்டாகும் காட்டில்; பழிப்பில் நோன்புடை முனிவரர் - குற்றமற்ற தவம் செய்யும் தவசிகள் கொண்ட; வெகுளியின் முடிபு - சினத்தின் விளைவேயாகும்; என்றார் சிலர் - என்று சிலர் கூறினார்கள்.
கற்பம் - ஊழிக்காலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Unless another age of the world were to come,
- could warriors with wrought anklets and gleaming swords do this?
- In the dread forest, this is the work of the anger
- of sages of blameless penance,' said some.
What the poem says
Others argue that no warrior of this age, however well armed, could have done it; that would take a new age of the world.
It must be the result of a curse, the anger of some sage of flawless austerity living in the fearsome forest.