கம்பராமாயணம் 3185 · ஆரணிய 7.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவ் இலங்கைக்கு - அந்த இலங்கை மாநகருக்குத் (தீ நிமித்தமாக); முழவினில் வீணையில் - மத்தளம், வீணைகளிலிருந்து; முரல் நல் யாழினில் - இசைக்கும் இனிய யாழிலிருந்து; தழுவிய குழலினில் - தன் வசமாக்கும் புல்லாங்குழலிலிருந்து; சங்கில் தாரையில் - சங்கு, எக்காளம் ஆகியவற்றிலிருந்து; எழு குரல் இன்றியே - எப்போதும் எழுகிற மங்கல ஒலி வாராது; என்றும் இல்லது ஓர் அழு குரல் - இதுவரை கேட்காத அழுகை ஓசையானது; அன்று பிறந்தது - அப்பொழுது தோன்றி ஒலித்தது; அரோ - அசை.
இன்னிசை முழங்கிய நகரில் அமங்கல அழுகை ஒலி கேட்கலாயிற்று. தீ நிமித்தம் கூறியவாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Instead of the sound that rose from drums, from vīṇās, from sweet humming yāḻs,
- from enchanting flutes, from conches and from trumpets,
- a sound of weeping such as had never been
- was born that day in Ilaṅkai.
What the poem says
Ilaṅkai had always been filled with music: drums, vīṇās, the sweet yāḻ harp, flutes, conches and trumpets.
That day the music stops, and for the first time ever the city hears the sound of weeping. It is an evil omen of what is to come.