கம்பராமாயணம் 3189 · ஆரணிய 7.40

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிலர் - வேறு சில பெண்கள்; எழு என - தூண் போன்ற; மலை என - குன்று போன்ற; எழுந்த தோள்களை - (தம் நாயகரின் உயர்ந்த தோள்களை; தழுவிய வளைத் தளிர் நெகிழ - அணைத்திருந்த தளிர் போன்ற வளையணிந்த கரங்கள் நெகிழ்ச்சியடையவும்; தாமரை முழு முகத்து - தாமரை போன்ற எழில் மிக்க முகத்திலுள்ள; இரு கயல் - கயல்மீன் போன்ற இரு கண்களிலும்; முத்தின் ஆலிகள் பொழிதர - முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் சிந்தவும்; உளம் பொருமி விம்முவார் - மனம் விம்மி அழத் தொடங்கினார்கள்.

தழுவிய கணவரையும் நெகிழவிட்டு அழுத பெண்களின் செயலைக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As their tender bangled hands that clasped shoulders
  2. risen like pillars and like mountains slackened, and from the two carp-eyes
  3. in their full lotus faces pearl-like drops
  4. poured down, some, their hearts swelling, sobbed.

What the poem says

Some women had been holding their husbands, whose shoulders rise like pillars and mountains. Their bangled arms loosen their embrace, pearl-like tears pour from their fish-shaped eyes in faces like lotuses, and they sob with heaving hearts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻu eṉa malai eṉa eḻunta tōḷkaḷait
taḻuviya vaḷait taḷir nekiḻat tāmarai
muḻu mukattu iru kayal muttiṉ ālikaḷ
poḻitarac cilar uḷam porumi vimmuvār.