கம்பராமாயணம் 3191 · ஆரணிய 7.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனந்தர் இள மங்கையர் - துயில் கொண்டிருந்த இளம் பெண்கள் சிலர்; மனம் தலை வரும் கனவின் இன்சுவை மறந்தார் - (சூர்ப்பணகையின் அழுகை கேட்டு) மனத்தின் இடத்தே உண்டான கனவினால் விளையும் இனிய இன்பத்தையும் மறந்து போனவர்களாய்; கனம் தலை வரும் குழல் சரிந்து - முகிலென அமைந்த கூந்தல் சரிந்தவர்களாய்; கலை சோர - ஆடை கலைந்தவர்களாய்; நனந் தலைய கொங்கைகள் ததும்பிட - விரிந்தமைந்த மார்பகங்கள் அசைய; நடந்தார் - நடக்கலாயினர்; அழுங்கி அயர்கின்றார் - வருத்தம் ஓங்க மயங்கலாயினர்.
மனந்தலை - மனத்தலை என்பதன் மெலித்தல் விகாரம். கனம் மேகம் என்னும் பொருளினது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Forgetting the sweet taste of the dreams that came into their minds,
- their cloud-dark hair tumbling, their clothes slipping,
- their full breasts heaving, they walked out,
- young women heavy with sleep, grieving and faint.
What the poem says
Young women who were asleep are woken by the wailing and forget the sweet dreams they were having.
With their cloud-dark hair falling loose, their clothes slipping and their breasts heaving, they stumble out, drowsy, grieving and dazed.