கம்பராமாயணம் 3193 · ஆரணிய 7.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வலம் - வெற்றி மிக்கதாய்; கையில் இலங்கும் - கரத்திலே விளங்கும்; அயில் மன்னன் - வேற்படை ஏந்திய அரசனாகிய (இராவணன்); உளன் என்னா - (ஆட்சித் தலைவனாய்) உள்ளான் என்பதால்; இலங்கையில் - இலங்கை மாநகரில்; என்றும் விலங்கும் இவை எய்தல் இல - எக்காலத்தும் மிருகங்களும் இத்தகைய கொடுமையை அடைந்ததில்லை; நம்மின் நலம் - நம்முடைய சிறப்புக்கள்; கையில் அகன்றது கொல் - நம் கைவிட்டு நீங்கிப் போயிற்றோ?; என - என்று எண்ணி; நைந்தார் - வருந்தியவர்களாய்; கலங்கல் இல் - இதுவரை கலங்கியறியாத; கருங்கண் இணை - கரிய இரு கண்களிலும்; வாரி கலுழ்கின்றார் - வெள்ளம் பெருக நின்றார்கள்.
விலங்குகளும் துன்பம் அறியாத நாடாக இராவணன் ஆட்சியில் இலங்கை விளங்கியமை புலப்படுத்தப்படுகிறது. மயன் மகளை மணம் செய்த காலத்து இராவணனுக்கு மிக்க சிறப்புடைய வேல் மயனால் வழங்கப் பெற்றது என்பது வரலாறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In Ilaṅkai not even beasts have ever met with such things,
- for here is the king with the spear that shines in his victorious hand;
- has our good fortune slipped from our hands?' they said, and melting,
- they wept floods from their pairs of dark eyes that had never known trouble.
What the poem says
The women of Ilaṅkai grieve: under the rule of their king, whose conquering hand holds a splendid spear, a gift from Mayaṉ when Irāvaṇaṉ married his daughter, not even an animal in Ilaṅkai has ever suffered such harm.
Has their good fortune now slipped from their grasp? Eyes that had never known tears now pour them in floods.