கம்பராமாயணம் 3197 · ஆரணிய 7.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தென் திசை நமன் தனொடு - தெற்குத் திசையினனாகிய எமனுடன்; 'தேவர் குலம் எல்லாம் - அனைத்துத் தேவர்களும்'; 'நமக்கு இன்று இறுதி வந்தது' - 'நம் எல்லாருக்கும் இன்றோடு முடிவு காலம் வந்துவிட்டது; என இருந்தார் - என்று கருதினர்; உம்பரினொடு இம்பர் - வானுலகரும் மண்ணுலகரும்; நின்று உயிர் நடுங்கி - அஞ்சி நின்று உயிரும் பதைக்க; உடல் விம்மி - உடல் பெருமூச்செறிந்து; நிலை நில்லார் - ஒரு நிலையில் நிற்க முடியாதவர்களாய்; ஒன்றும் உரையாடல் இலர் - ஏதும் பேசலாற்றாது மௌனம் பூண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The whole race of gods, with Yamaṉ of the southern quarter,
- thought, 'Today our end has come';
- they stood with trembling lives, bodies heaving, unable to keep still;
- those above and those below spoke not a single word.
What the poem says
Yamaṉ, the god of death who rules the south, and all the gods are sure their end has come.
Beings in heaven and on earth tremble to the core, their bodies shaking and gasping. They cannot keep still, yet none dares say a word.