கம்பராமாயணம் 3200 · ஆரணிய 7.51

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1'' ''
''
''

பொருள் · Meaning in Tamil

(சூர்ப்பணகை); 'மானிடர் செய்தனர்கள்' என - மனிதர்கள் இவ்வாறு செய்தார்கள் என்று கூறவும்; திசை அனைத்தும் எய்த நகை வந்தது - (இராவணனுக்கு) திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படி நகைப்புப் பிறந்தது; கண் எல்லாம் எரி சிந்தின - கண்களில் நெருப்புப் பொறி பறந்தது; 'அவர் வலித் தொழில் - அம் மனிதர்களின் துணிச்சலான செயல்; நொய்து - அற்பமானது; நுவன்ற மொழி ஒன்றோ - நீ கூறிய செய்தி உண்மையானது தானே?; பொய்தவிர் - பொய்யை விட்டுச் சொல்; பயத்தை ஒழி - அச்சத்தை ஒழிவாயாக; புக்க புகல் - நடந்தவற்றை மெய்யாகச் சொல்'; என்றான் - என்று மொழிந்தான்.

மனிதர் செயலெனின் உண்மையாய் இருக்க முடியாதே என்று கருதி இவ்வாறு கேட்டான். புக்க - புகுந்தவை நிகழ்ந்தவை; பலவின்பாற் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When she said, 'Humans did it,' a laugh rang out
  2. that reached every quarter; all his eyes shed fire;
  3. 'Their feat of strength is a trifle; is what you said the whole of it?
  4. Leave off lies; put away your fear; tell me what happened,' he said.

What the poem says

When Cūrppaṇakai says that humans did this, Irāvaṇaṉ bursts into a laugh that echoes to the ends of the earth, though his eyes still spit fire.

Humans are nothing to him. He cannot believe they did it, so he presses her to drop any lies, put aside her fear and tell him exactly what happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' ceytaṉarkaḷ māṉiṭar '' eṉat ticai aṉaittum
eyta nakaivantatu; eri cintiṉa kaṇ ellām;
'' noytu avar valit toḻil; nuvaṉṟa moḻi oṉṟō?
poy tavir; payattai oḻi; pukka pukal '' eṉṟāṉ.