கம்பராமாயணம் 3204 · ஆரணிய 7.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏறு நெறி அந்தணர் - மேலான நெறியில் வாழும் முனிவர்கள்; ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை - அடக்கம் மிக்க எங்கள் மனம் அரக்கர்களைக் கண்டு அஞ்சுகிறது; எனச் சென்று இயம்ப - என்று (அம்மானிடரிடம்) சென்று சொல்லவும் (அம்மனிதர்கள்); உலகு எல்லாம் வேறும் எனும் - அனைத்து உலகங்களையும் நாங்கள் வெல்வோம் என்று கூறும்; நுங்கள் குலம் - அரக்கர்களாகிய உங்கள் வமிசத்தை; வேரொடும் அடங்கக் கோறும் என - வேரோடு அழித்து முடிப்போம் என்று, முந்தை ஒரு சூளுறவு கொண்டார் - முன்பு ஒரு சபதம் செய்துள்ளனர்.
அகத்தியப் படலத்தில் முனிவர்க்கு அபயம் தந்த செயல் கூறப்பட்டுள்ளது. ஆறு மனம் - வினைத் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the brahmins who walk the high path went and told them,
- "Our subdued minds are afraid of the rākṣasas," those two,
- to wipe out your clan, that boasts "We shall conquer all the worlds," root and all,
- "We will destroy them," swore an oath long ago.'
What the poem says
Cūrppaṇakai is still describing Irāmaṉ and Ilakkuvaṉ to her brother Irāvaṇaṉ. She tells him the forest sages came to them complaining that, for all their self-control, they lived in terror of the rākṣasas, and the two brothers then vowed to destroy the whole rākṣasa race.
The episode she refers to is the earlier one in which Irāmaṉ promised the sages protection. By framing it as a threat to the clan, she tries to stir Irāvaṇaṉ's pride.