கம்பராமாயணம் 3208 · ஆரணிய 7.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொற்றம் அது முற்றி - வெற்றி மேல் வெற்றி நிறைந்து; வலியால் அரசு கொண்டேன் - என் ஆற்றலால் இலங்கை ஆட்சியை நிறுவிக் கொண்டேன்; உற்ற பயன் மற்று இது கொலாம் - (இத்தகு பெருமைக்குரிய நான் அடைந்த பயன் இவ்வளவுதானா?; முறை இறந்தே - என் ஆட்சி முறை அழிந்து போக, முற்ற உலகத்து - முழுவதுமாய் இப்பேருலகின்; முதல் வீரர் முடி எல்லாம் - தலைமை சான்ற வீரர்களுடைய தலைகள் எல்லாம்; அற்ற பொழுதத்து - அறுபட்ட நிலை வந்தாலும்; இது பொருந்தும் எனல் ஆமே - (ஏற்பட்டுள்ள) இழிவு என் தகுதிக்குப் பொருந்தியதாகுமோ?
உலகத்து வீரர்கள் தலை இழந்தாலும் தங்கை மூக்கிழந்தமை நேராகுமோ என்பது தோன்ற உரைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Winning victory upon victory, I took my kingdom by my strength;
- is this, then, the fruit it has brought me, with all order broken?
- Even when the heads of the foremost heroes of the whole world
- are all cut off, can this be said to be made good?'
What the poem says
Irāvaṇaṉ asks whether all his conquests and the kingdom he won by force have come to this, a disgrace that breaks the order of his rule. Even if he cut off the heads of every great warrior in the world, he says, it would not make up for the insult to his sister.
The point is that no amount of revenge on others can balance the loss of his sister's nose; the shame is beyond repair.