கம்பராமாயணம் 3214 · ஆரணிய 7.65

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தமியன் செய்த போரிடை - இராமன் ஒருவனாகவே செய்த போரில்; தாருடைத் தானையோடும் தம்பியர் - மாலைகள் சூடிய வீரர்களோடு கரன் முதலிய தம்பிமார்கள்; மடிந்தார் - மரணமுற்றார்; என்ற உரை - என்னும் மொழி; செவி புகாத முன்னம் - தன் காதில் விழு முன்னர்; காரிடை மாரி - மேகங்களில் பிறந்த மழை; உருமின் கனலொடு - இடி மின்னல் நெருப்புக்களோடு; பிறக்குமா போல் - தோன்றினாற் போல; நிறை நெடுங் கண்கள் எல்லாம் - நிறைந்த பெரிய கண்கள் எல்லாவற்றிலும்; நீரொடு நெருப்புக் கான்ற - கண்ணீரும் கனலும் வீசின.

சோகத்தால் கண்ணீரும், கோபத்தால் நெருப்பும் பிறந்தமைக்கு மழையும் இடி மின்னல்களும் பிறந்த மேகத்தை உவமையாக்கினார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the words 'Your younger brothers, with their garlanded army,
  2. died in the battle that one man fought alone' had fully entered his ears,
  3. as rain is born from a cloud together with the fire of thunderbolts,
  4. all his many long eyes poured out water along with fire.

What the poem says

Before Cūrppaṇakai has even finished saying that Karaṉ and his brothers fell with their whole army fighting a single man, Irāvaṇaṉ's twenty eyes stream with tears and blaze with fire at the same time.

The comparison is a storm cloud that pours rain while it flashes lightning and thunder: the tears are his grief for his brothers, the fire his rage.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāruṭait tāṉaiyōṭum tampiyar, tamiyaṉ ceyta
pōriṭai maṭintār eṉṟa urai cevi pukātamuṉṉam,
kāriṭai urumiṉ māri kaṉaloṭu piṟakkumāpōl,
nīroṭu neruppuk kāṉṟa niṟai neṭuṅ kaṇkaḷ ellām.