கம்பராமாயணம் 3230 · ஆரணிய 7.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்னவள் தன்னை - அத்தகு தன்மையுடைய சீதையை, நின் பால் உய்ப்பல் என்று - உன்னிடம் கொண்டு சேர்ப்பேன் என்று; எடுக்கலுற்ற என்னை - எடுத்துவர முற்பட்ட என்னை; அவ்விராமன் தம்பி - அந்த இராமனுடைய தம்பியான இலக்குவன்; இடை புகுந்து - குறுக்கே நுழைந்து; இலங்கு வாளால் - ஒளிவீசும் தன் வாளால்; முன்னை - முதலில்; மூக்கு அரிந்து விட்டான் - (என்) மூக்கினை அறுத்து விட்டான்; என் வாழ்வும் முடிந்தது - (அப்போதே) என் வாழ்க்கையும் முற்றுப் பெற்றது; உன்னின் சொன்ன பின் - (ஆயினும்) உன்னிடம் நிகழ்ந்தவற்றைச் சொன்ன பிறகு; உயிரை நீப்பான் துணிந்தனென் - என் உயிரை விட்டு விடலாம் என முடிவு செய்தேன்; என்னச் சொன்னாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'As I set about lifting her, saying, "I will bring this woman to you,"
- that Irāmaṉ's younger brother stepped between us and with his gleaming sword
- first cut off my nose; my life ended then; only after
- telling you did I resolve to give up my life,' she said.
What the poem says
Cūrppaṇakai finishes her story with a lie that makes her look loyal. She claims she was trying to carry Cītai off as a gift for Irāvaṇaṉ when Ilakkuvaṉ stepped in and cut off her nose with his sword.
Her life, she says, was over at that moment; she has stayed alive only long enough to tell her brother, and now means to die. The story is shaped to turn his anger into desire.