கம்பராமாயணம் 3236 · ஆரணிய 7.87

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன்மயமான நங்கை - (அழகு மிகுதியினால்) பொன்னின் ஒளி சூழும் எழிலுடைய சீதை; மனம் புக - மனத்தில் புகுந்துவிட்டதனால்; புன்மை பூண்ட தன்மையோ - (இராவணன்) இழிவடைந்து விட்டானோ? (அல்லது); அரக்கன் - அவ்விராவணன்; தன்னை அயர்த்ததோர் தகைமையாலோ - தனக்குத் தானே மறந்துவிட்டதாய தன்மையினாலே; மன்மதன் வாளி தூவி - மன்மதன் அம்புகள் ஏவி; நலிவது ஓர் வலத்தன் ஆனான் - (இராவணனுக்கு) வருத்தம் தரும் வல்லமையுடையவன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் - ஒருவனுடைய வீரத்தை அழிக்கும் திறமை; காமத்தே வதிந்தது அன்றே - காமத்தின் பால் பொருந்திற்று அன்றோ?

வீராதி வீரனையும் வீழ்த்த எளிய மலரம்புகளே காரணமாயின என உணர்த்தினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Was it that he had sunk low, now that the golden lady had entered his mind,
  2. or was it some state in which the rākṣasa had forgotten himself,
  3. that Maṉmataṉ, showering his arrows, became strong enough to torment him?
  4. The power to undo strength dwells in desire, does it not?

What the poem says

The poet asks how Kāma, armed only with flower arrows, could torment a warrior as mighty as Irāvaṇaṉ. Was it because Cītai, glowing like gold, had entered his mind and lowered him, or because he had lost hold of himself?

The answer is a general truth: desire has the power to undo any strength. The greatest of heroes is brought down by the softest of weapons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ mayam āṉa naṅkai maṉam pukap puṉmai pūṇṭa
taṉmaiyō, arakkaṉ taṉṉai ayarttatu ōr takaimaiyālō,
maṉmataṉ vāḷi tūvi nalivatu ōr valattaṉ āṉāṉ?
vaṉmaiyai māṟṟum āṟṟal kāmattē vatintatu. aṉṟē?