கம்பராமாயணம் 3242 · ஆரணிய 7.93

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பரம் கிடந்த மாதிரம் பரித்த - பாரம் தாங்கும் திசைகளைச் சுமந்த; பாழி யானையின் - வலிமை மிக்க திக்கு யானைகளுடைய; கரம் கிடந்த கொம்பு ஒடிந்து - தும்பிக்கையோடு பொருந்திய கொம்புகள் முறிய; அடங்க வென்ற காவலன் - முழுவதாக வெற்றி கொண்ட இராவணன்; மரம் குடைந்த தும்பி போல் - மரத்தைக் குடைகிற வண்டு போல்; அனங்கன் வாளி வந்து வந்து - மன்மதனின் அம்பு தொடர்ந்து வந்து; உரம் குடைந்து - (தன்) மார்பை ஊடுருவ; நொந்து நொந்து - மிகவும் வருத்தமுற்று; உளைந்து உளைந்து - மிகவும் அயர்ச்சியுற்று; ஒடுங்கினான் - மெலிவுற்றான்.

வலிய திக்கு யானைகளையும் வெல்லும் திறமுடையோன் மென்மையான மலர்க் கணைகளுக்குத் தோற்றான் என முரண் காட்டிக் கூறினார். துன்ப மிகுதி காட்ட, வந்து வந்து, நொந்து நொந்து, உளைந்து உளைந்து என அடுக்கி உரைத்தார். அடங்க - முற்றிலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king who had utterly vanquished the mighty elephants that bear
  2. the weight of the quarters, breaking the tusks that lay beside their trunks,
  3. as Kāma's arrows came and came, like bees boring into a tree,
  4. boring into his chest, ached and ached, writhed and writhed, and shrank away.

What the poem says

Irāvaṇaṉ once defeated the mighty elephants that hold up the directions of the world, snapping their tusks. Now the arrows of Kāma, the bodiless love god, keep coming and drilling into his chest like bees boring into wood, and he is reduced to a shrinking, suffering wreck.

The poet contrasts the hard tusks he broke with the soft flower arrows that break him. The doubled words, 'came and came', 'ached and ached', 'writhed and writhed', convey the intensity of his pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1param kiṭanta mātiramparitta pāḻi yāṉaiyiṉ
karam kiṭanta kompu oṭintu aṭaṅka veṉṟa kāvalaṉ,
maram kuṭainta tumpipōl aṉaṅkaṉ vāḷi vantu vantu
uram kuṭaintu nontu nontu uḷaintu uḷaintu oṭuṅkiṉāṉ.