கம்பராமாயணம் 3247 · ஆரணிய 7.98

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

கனிகளின், மலரின் - பழங்களிலிருந்தும் பூக்களிலிருந்தும், வந்த கள் உண்டு - பெருகிய மதுவை அருந்தி; களி கொள் அன்னம் - கள் வெறி கொண்ட அன்னப் பறவைகளும்; வனிதையர் மழலை இன்சொல் கிள்ளையும் - மகளிர் போல் இனிய மழலை மொழி பேசும் கிளிகளும்; குயிலும், வண்டும் - குயில்களும், தேன் வண்டுகளும்; இனியன மிழற்றுகின்ற யாவையும் - இனிதே பேசுதல் வல்ல வேறு பல பறவைகளும், 'இலங்கை வேந்தன் - இலங்கையர் கோனாகிய இராவணன்; முனியும் என்று - கோபித்துக் கொள்வான்' என்று; அவிந்த வாய - மௌனம் கொண்ட வாயினவாய், மூங்கையர் போன்ற - ஊமைகளாகக் காட்சி தந்தன; (அன்றே - ஈற்றசை)

இராவணனுக்கு அஞ்சிப் பறவைகள் ஒலி அடங்கின. கிளிக் குரல் போன்ற மழலை என்னும் மரபை மாற்றி மழலை ஒத்த கிளிச் சொல் என்றது எதிர் நிலையுவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The swans, drunk on the honey that flowed from fruits and flowers,
  2. the parrots with the sweet lisping speech of young women, the cuckoos and the bees,
  3. all those creatures that sing so sweetly, thinking 'The king of Ilaṅkai
  4. will be angry', fell silent and became like mutes.

What the poem says

In the garden, the swans tipsy on nectar from fruit and flowers, the parrots that lisp like young women, the cuckoos, the bees and all the other sweet-voiced creatures stop singing. They fear the king of Ilaṅkai will be annoyed by any sound, and they go as silent as the dumb.

Normally a woman's lisping speech is compared to a parrot's. Here the comparison is reversed and the parrots are said to speak like women, a deliberate inversion of the usual simile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṉikaḷiṉ, malariṉ vanta kaḷ uṇṭu, kaḷikoḷ aṉṉam,
vaṉitaiyar maḻalai iṉcol kiḷḷaiyum, kuyilum, vaṇṭum
iṉiyaṉa miḻaṟṟukiṉṟa yāvaiyum,' ilaṅkai vēntaṉ
muṉiyum ' eṉṟu avinta vāya, mūṅkaiyar pōṉṟa aṉṟē.