கம்பராமாயணம் 3255 · ஆரணிய 7.106

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '

பொருள் · Meaning in Tamil

வெஞ்சினத்து அரக்கன் - கொடிய சினம் படைத்த இராக்கதனான இராவணன்; ஆண்ட வியன் நகர் மீது - அரசாளுகின்ற பெரிய இலங்கை மாநகரின் மேலே; போதும் - போவதற்கு; நெஞ்சு இலன் - மன உறுதி இல்லாதவனாய்; ஒதுங்குகின்ற - (ஒரு பக்கமாய்) ஓரத்தில் செல்லுகின்ற; நிறை மதியோனை நேடி - பூரணச் சந்திரனை (ஏவலர்கள்) தேடிக் கண்டு; 'அஞ்சலை வருதி' - அச்சம் நீத்து வருவாயாக; 'நின்னை அழைத்தனன்' அரசன் என்ன - உன்னை அழைத்து வரும்படி மன்னன் ஏவினான் என்று கூற, சஞ்சலம் துறந்து - மனக் கவலை நீத்து; அச் சந்திரன் - அந்தச் சந்திரன்; தான் உதிக்கலுற்றான் - அவ்விலங்கை மாநகரின் மீது உதிக்கத் தொடங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The full moon, who had no heart to pass over the great city
  2. ruled by the fiercely wrathful rākṣasa and kept to one side,
  3. they sought out and told, 'Do not fear, come; the king has summoned you';
  4. and, casting off his worry, that moon began to rise.

What the poem says

The full moon has always been too afraid of Irāvaṇaṉ to pass over Ilaṅkai, and keeps to the edges of the sky. The servants go and find him and tell him not to be afraid, since the king himself has sent for him.

Relieved of his fear, the moon at last begins to rise over the city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ ciṉattu arakkaṉ āṇṭa viyaṉ nakarmītu pōtum
neñcu ilaṉ otuṅkukiṉṟa niṟai matiyōṉai nēṭi,
' añcalai varuti; niṉṉai aḻaittaṉaṉ aracaṉ ' eṉṉa
cañcalam tuṟantutāṉ ac cantiraṉ utikkaluṟṟāṉ.