கம்பராமாயணம் 3271 · ஆரணிய 7.122

Section ஆரணிய காண்டம் / 7. மாரீசன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அளி இனம் - வண்டுகளின் கூட்டம்; கடம் தொறும் ஆர்ப்ப - கன்னங்களில் பொழியும் மதநீரில் மொய்த்து ஆரவாரிக்கவும்; ஆய் கதிர் ஒளிபட - வெளிச்சத்தால் சிறந்த சூரிய ஒளி பாயவும்; உணர்ந்தில உறங்குகின்றன - விழிப்புறாமல் உறங்குகின்றனவான; களி நல் யானை - மதங்கொண்ட உயர்ந்த யானைகள்; இன்துயில் விளையும் சேக்கையுள் - இனிய உறக்கம் தரும் படுக்கையில்; தெளிவு இல - தூக்கம் தெளியாமல் உறங்கும்; களிகளை நிகர்த்தன - கட்குடியர்களைப் போல விளங்கின; ஏ - ஈற்றசை.

திடீரென விடிந்தமையின் விளைவாய் யானைகளும் துயிலெழாதிருந்தன. களி(ப்புகள் உண்பதால் வரும் போதை. கட்குடியர்களை உயர்திணையாகக் கருதுதலும் பொருந்தாது என்பார் போல் களிகள் என அஃறிணையில் சுட்டினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though swarms of bees hummed at every rut-stained temple, and the bright rays
  2. of the sun fell on them, they did not wake but slept on;
  3. the fine elephants in musth were like drunkards
  4. who, on beds that bring sweet sleep, have not come to their senses.

What the poem says

The sudden dawn catches even the elephants. Bees swarm and buzz around the musth fluid on their temples and the sun shines on them, yet the great rutting elephants sleep on.

They look like drunkards sprawled in bed, unable to shake off their stupor. The poet refers to the drunkards with a word normally used for animals and things, as if to say they hardly deserve to be counted as people.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḷi iṉam kaṭamtoṟum ārppa, āy katir
oḷi paṭa, uṇarntila uṟaṅkukiṉṟaṉa,
teḷivu ila iṉ tuyil viḷaiyum cēkkaiyuḷ
kaḷikaḷai nikarttaṉa kaḷi nal yāṉaiyē.