கம்பராமாயணம் 3276 · ஆரணிய 7.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாள் மதிக்கு அல்லது - ஒவ்வொரு நாளும் உதிக்கும் நிலாவுக்கு அன்றி; நடுவண் எய்திய ஆணையின் - இடையில் வந்து சேரும் (பகலவனின் கட்டளைக்கு, திறக்கிலா - மலராத; அலரில் பாய்வன - குவளை போன்ற மலர்களில் பாய்வனவான; பாடல் தும்பி - இசை பாடும் வண்டுகள் (அவை குவிந்துள்ள நிலையில்); மாண்வினைப் பயன்படா - மாட்சி மிக்க கலைத் தொழிலைப் பயன் கொள்ளாத; மாந்தர் வாயில் சேர் - மனிதர்களின் வீட்டு வாசலை அடைந்து; பாணரின் தளர்ந்தன - (பயன்பெறாத) பாணர்களைப் போல் சோர்வுற்றன; ஏ - ஈற்றசை.
பகற் பொழுதில் குவிந்த மலர்களில் பாய்ந்த வண்டுகள் கலைநயமுணராதார் முன் சென்ற பாணர் போன்று சோர்வுற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The singing bees that darted at blossoms which open for nothing
- but the moon of each night, and not for a command that came in between,
- grew weary, like bards who come to the gates of men
- who have no use for fine art.
What the poem says
Some flowers open only for the moon and will not obey the sun's untimely command. The singing bees that dive at them find them closed and are left weary and unfed.
They are like wandering bards who arrive at the gate of people who have no feeling for their art, sing in vain, and go away disappointed.